Saturday, August 28, 2010

SOURASHTRA LANGUAGE - 2

This is a website dedicated for all the sourashtrians who would love to read and write using


the exclusive and unique LIPI developed by Medhavi T.M Rama Rai.

For new users who are not familiar or not used our LIPI in the past, it is highly recommended

to download all the documents and FONT given under ‘DOWNLOAD Essentials’ section on

the right sidebar.

Please practice writing all the letters in the LIPI chart before start reading or writing in this

site. Generally it takes 10 to 15 days of continuous practice at the rate of 30 to 45 minutes

every day to memorize and familiarise all the letters. Initially users are recommended to read

the content and comments posted here to slowly start reading first before attempting to write

Please send an email admin@palkarblogs.com with your first and last name ,

பல்கார்  என்னும் வலைத்தளத்தில் பல விஷயங்கள் உள்ளன.  மொழியக் கற்றுக் கொள்ள பல வழிகளை - முறைகளை சொல்கிறார்கள்.  தயவு செய்து பார்க்கவும்.  அதிலே உள்ள எழுத்துகளை தரவிறக்கம் செய்து அவற்றின் மேலே தினசரி ஒரு மணி நேரம் எழுதி ஒரு மாதம் பயிற்சி செய்தல் எழுத்துகளைப் பழக முடியும் என்று கூறுகிறார்கள்.  முயற்சி தான் செய்து பாருங்களேன்.
http://palkar-41.tripod/. என்னும் தளத்தில் சில தகவல்களை கூறுகிறார்கள்.  படித்துப் பாருங்கள்
Download SOURASHTRA'S ALPHABETS (SCRIPTS)

Take overview on HISTORY - SOURASHTRA
SOMNATH DARSANA
SOURASHTRA COOKING RECEIPES
SALEM PALKAR SOCIETY
SOURASHTRA NURSERY RHYMES - NHAN'NAAN GEE'TUN Written by T.R. BHASKAR
Download VEGETABLES CHART
Download TENSE CHART
Download ANIMALS CHART
Download FRUITS CHART
Download BIRDS CHART
Download Plural Chart
Download Relative names of Sourashtra-English
Download LEARN ENGLISH Through Sourashtra
Download SAATLAAN (Mutuals) chart
Download Opposite chart
Download Vibhakthi Chart
Download Sourashtra PROVERBS
Download Sourashtra Folklore Love Stories
இப்படி பல விடயங்களை நாம் தரவிறக்கி பலன் பெற முடியும்.  ஒருமை பன்மை, பழமொழிகள், எதிர்பதம், சௌரட்டிர மூலம் ஆங்கிலம், உறவினர் பெயர், பறவைகள் பெயர், காய்கறிகள் பெயர், மிருகங்கள் பெயர் இப்படி நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.  வாருங்கள் எல்லோரும் சேர்ந்து தேரை இழுப்போம்.  கற்றுக் கொள்ளுங்கள் - கற்றுக் கொடுங்கள்.
தொடரும்.--

NAMATHU SOURATTIRA MOZHI

நான் பல வலைதளங்களைப் பற்றி அறிந்த வரையில் சௌரட்டிரர் என்ற சொல்லுக்கு நூறு பகுதிகள் உடைய ஒரு அரசு -பேரரசு எனப் புரிந்து கொண்டேன்.  ஆனால் என்னிடம் ஒருவர் சௌரா என்றால் சூரியனைக் குறிக்கும்.  சூரியனை வழிபடுபவர்கள் நாடு என்று பொருள் சொன்னார்.  எது எப்படியோ ஒரு மென்மையான இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று நாம் பெருமைப் படவேண்டும்.  பல தலைமுறைகள் கடந்தும் இன்னும் நமது மொழியில் பேசுகிறோம்.  நமது பண்பாட்டின் படி நிகழ்சிகள் - விசேடங்கள் நடத்துகிறோம்.  இதுவே பாராட்டப்பட வேண்டிய விடயம் தான். 
நமது மொழிக்கென எழுத்துக்கள் உள்ளன.  இவற்றை வலைதலதிளிருந்தி தரவிறக்கி உங்கள் பார்வைக்கு நான் வழங்குகிறேன்.
admin@palkarblogs.com with your first and last name , emailID and desired username for
What should I do to read Sourashtram in this site?
1. Click on ‘Download SURESH Font’ under ‘DOWNLOAD Essentials’ section seen on the
right hand side bar.
2. In the pop up window, click ‘Save’ button and choose any directory to save the FONT.
e.g C:\my documents\Suresh.ttf
3. For Windows systems, copy the downloaded SURESH FONT from the saved directory
(C:\my documents\Suresh.ttf) location to \\windows\fonts directory. If windows is installed in
C: directiory, then copy to C:\Windows\fonts directory
Please note that you must download and install KUBER Font as well in order to read ‘Learn
Sourashtra Language - TAMIL’ (Sourashtra Padamalo)
If there are any issues for downloading or reading in this site , please write to
admin@palkarblogs.com
How should I start learning Sourashtram ?
If you know Tamil language, then click on ‘Learn Sourashtra Language - TAMIL’ link in
‘DOWNLOAD Essentials’ in right hand side bar. This ‘Sourashtra Pada Mala’ in PDF form is
very ideal for learning all the letters and then slowly read and write commonly used words and
sentences.
Others may download ‘LIPI Chart - English’.
To start with, please print out all the letters . Using pencil, eraser and note book start writing
each letter legibly until all letters are memorized and could be written legibly by hand.
Normally it takes 10 to 15 days of time at the rate of 30 to 45 mins every day.
After learning to write all letters, try writing your name, wife name, etc and other commonly
used simple words. And then using these building blocks of words, start writing simple setneces
and read yourself to check if it resembles your ’spoken’ language.
Once comfortable with memorizing all the letters, you may slowly start reading the content in
this site. Please be patient to combine the lettters to identify each word. You may even take 10
minutes to read one standard sentence. So don’t be surprised. It will be slow in the beginning
and over the period , more and more continuous reading practice will increase the reading
speed. After one or two weeks of continuous reading of our language, the speed to read one
sentences will become much faster . ie 1 standard sentence per min or so.
The above are suggestions only based on my direct experiences. There will always be variations
in the speed of learning from one individual to another.
Best wishes to all learners of our SOURASHTRA LANGUAGE !!
kvpathy says:
February 3, 2009 at 10:13 am
when I open the Tamil Padamala I get only Roman, but not sourshtra lipi.
Pl. advise.
Pathy
Thanks for pointing out the issue. I reproduced the issue and found it is due to FONT issue. I
discovered that ‘Sourashtra Pada Mala’ book is created using KUBER FONT. I have just
included KUBER FONT under ‘ESSENTIAL Downloads’.
Please download the Kuber Font and save it to \\Windows\fonts directory. If there are still
problems in reading the ‘Padamala’, please let me know.

UPAMANYU says:
I  do not use KUBER font. Sourashtra Padamala of Sri Thada Subramanyam is not upto my
expectation.
Standard Text Book is yet to be written.
Sri Ramarai Sourashtra Vachakamu - Book I was authored and published by
Sri O.K.Ramanandam, B.A.,B.T. in 1961.
Later Sreshta Sourashtra Sahitya Sabha, Madurai published the same book with some
modification as 2nd Revised Edition in 1974.
The First edition contained some notes in Tamil to help the Readers to learn Sourashtram by
self study. But the revised one does not contain not even a single word in Tamil as explanation.
So it is difficult to learn the script by self study.
Though in the outer wrapper, it is printed as First Book, Second Book, Third Book, Fourth
Book, Fifth Book, Sourashttra Vyakaranam, Sourashtra Niti Sambu, so far no step is taken by
Sreshta Sourashtra Sahitya Sabha to produce Text Books from 2 to 5.
Of Course, Sourashtra Niiti shambu has been printed in Tamil Script in 1995 with meaning in
Sourashtram.
Another small book ‘BHASHA TURNI” PADYAM-VYAKARANAM BHAG - Book I
was published by Sreshtha Sourashtra Sahitya Sabha, Madurai.
This book is also printed in Tamil Script, because at that time Sourashtra Font was not available
in Computers. In this book, a sample of Poems taken from Sourashtra Niiti shambu, Sourashtra
Sangita Ramayanam, Sriman Natana Gopala Nayaki Seamin, Sourashtra Nandi Nighantu,
Sourashtra srimath Bhagavath Gita and skeleton grammar of sourashtra language are given.
There was no attempt to teach Sourashtra Language to a non-sourashtran.
It is explained to Sourashtra native speakers as to how to write Sourashtra Language in
Sourashtra Script, Tamil Script and Roman Script.
Of course it can be written in Telugu and Kannada Scripts also.
But use of Devanagari Script is possible only if 7 additional symbols are provided to represent
the peculiar sounds available in Sourashtra Language.
Though one or two books were printed in Devanagari without additional symbols, they are not
liked by Sourashtrans, for they do not know the Devanagari Script.
Now in Computer Sourashtra Font [Suresh] is available. But even in Suresh font, two symbols
are missing.
They are ‘half yakaram’ - a symbol to represent the sound ‘yaa’ as in the English words Cat,
Mat , Rat etc.
Another one is nasal marker which occurs in questions.
Ex. tumi jiyaashaa~? It is a dot over a chandra bindu available in Devanagari Script.
So unless these two symbols are added in Suresh font, it will not be possible to write Sourashtra
language perfectly.
Attempts are yet to be made to produce a fresh set of fonts preferably with the name
RAMARAI, incorporating all sounds and with aesthetic look.
I hope somebody will come forward to produce new set of fonts for Sourashtra Language.
Till such time, Suresh font without recourse has to be used.
UPAMANYU, 8th MARCH 2009.
please give the seven sounds for which Devanagari symbols are missing.
K.V.Pathy
UPAMANYU says:
The sever symbols missing is Devanagari are:
short vowel ‘e’
short vowel ‘o’
aspirated ‘n’ = nha
aspirated ‘m’ = mha
aspirated ‘r’ = rha
aspirated ‘l’ - lha
half yakaram to represent the sound of ‘A’ as in the English words cat, mat etc.
UPAMANYU says:
The proverb is “riiN khaDi singarlatte hOnaa”
That is you should not indulge in doing ‘make up’ to your face and body by borrowed
materials.
In other words, everything you should own.
UPAMANYU says:
once you borrow, when you will repay?
So, it is better to avoid borrowing.
UPAMANYU says:
We should make wide publicity of this site.
At least they can make comments in English, in this column.
Administrator is to look into this idea.
UPAMANYU says:
the purpose of this site is to flourish Sourashtra Script.
More people should visit this site and learn Sourashtra script which will boost our image.
What we have failed to introduce in School curriculum, we can do it through this site.
இப்படிப்பட்ட வலைதலங்களுக்குப்போய் மொழி ஆற்றல் பெறும்படி எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.
தொடரும்...

NAMATHU MUNNORGALIN SAMUTHAYAP PANI - 3

நமது முன்னோர்கள் எப்படி எல்லாம் புலம் பெயர்ந்தார்கள் என்ற விபரங்கள் ஆங்கிலத்தில் விபரமாகவே சொல்லப்பட்டுள்ளன.  எவ்வளவு ஊர்களில் நம் பெருமக்கள் ... அடேங்கப்பா.   ஆனாலும் நமது மொழி ஊருக்கு ஊர் வித்தியாசப்படுகிறது.   வலைத்தளம் வந்த இந்த காலத்திலாவது இது கட்டுப்படுத்தப் படவேண்டும்.   நமது SOURASHTRA, BANGALORE SOURASHTRA, SENNAI SOURASHTRA, SALEM SOURASHTRA, PARAMAKUDI SOURASHTRA, PALAYAMKOTTAI SOURASHTRA  என்று வலைத்தளத்தில் தட்டினால் நம் சமுதாய மக்களைப் பற்றி பல தகவல்கள், அவர்கள் நடத்தும் இறைப்பணிகள் பற்றிய தகவல்கள் எல்லாம் காணப்படுகின்றன.  நமது மொழி பாடல்களையும் நாம் கேட்கலாம்.  சில முறை கேளுங்கள்.  அருமையான கருத்துக்கள் புரியும் விளங்கும்.  முதலில் பொருள் புரிவது சிரமமாகத் தான் இருக்கும்.  அதை நினைத்து நாம் வேதனைப் படவேண்டுமே தவிர ஒதுக்கி விடக் கூடாது.
நம் முன்னோர்கள் மிகச் சிரமப்பட்டு சாத்திரங்களை - சென்னையில், மதுரையில், திருப்பதியில், இராமேஸ்வரத்தில், பழனியில், திருசெந்தூரில், கன்னியாகுமரியில், மதுரை அழகர் கோவிலில், மதுரை ஆனைமலையில், திருபரங்குன்றத்தில், மதுரை திருமோகூரில்  கட்டி உள்ளார்கள்.  பார்த்திருக்கிறேன்.  தங்கியும் இருக்கிறேன்.  இன்னும் பல இடங்களில் இருக்க வாய்ப்பு இருக்கிறது.  தெரிந்தவர்கள் தகவலைத் திரட்டி ஒரு பொது வலைத்தளத்தில் தர வேண்டும்.
வழிபாட்டு தளங்களை பல இடங்களில் உருவாக்கி இருக்கிறார்கள்.  மதுரையில் கிருஷ்ணன் கோயில்,  பரமக்குடியில் கோயில், மதுரை அரசமரத்தில் ஒரு கோயில்,  மதுரை பந்தடியில் ஒரு கோயில்,  காதக்கிணறு என்ற இடத்தில ஒரு கோயில் மற்றும் நடனகோபால நாயகி சித்தருக்கு ஒரு சமாதி,  பாளையம்கோட்டையில் ஒரு கோயில், சென்னை சூளையில்  ஒரு கோயில், இப்போது சென்னை வேப்பம்பட்டு என்னும் இடத்தில ஒரு குருபீடம்,  இன்னும் பல இடங்களில் இருக்கும்.  திரட்டி ஒரு பொது வலைத்தளத்தில் கூறிப்பிட வேண்டும்.  பிற தளங்களில் இருந்தாலும் தகவல் தெரிவித்தல் ஒன்று திரட்டும் பணியை நான் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.  ஒன்றுபடுவோம்.  உயர்வோம்.
அதே போல கல்வி நிறுவனங்களை ஆரம்ப பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள்,  பெண்களுக்கான கல்விச் சாலைகள், கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் அங்கங்கே உள்ளன.  மதுரையிலும் பரமக்குடியிலும் ஆரம்ப பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளைப் பார்த்து இருக்கிறேன்.  மதுரையில் கலைக் கல்லூரியைப் பார்த்து இருக்கிறேன்.  மதுரை, சென்னை, கோவை போன்ற இடங்களில் நமது பெருமக்கள் பொறியியல் கல்லூரிகள் நடத்துவாக அறிந்திருக்கிறேன்.   இவற்றிலே படித்து பயனடைந்தவர்கள் இன்று பல இடங்களிலே முக்கியப் பணிகளிலே பணியாற்றுகிறார்கள் - பணியாற்றினார்கள் என்பது எனக்குத் தெரியும்.  இப்படிப்பட்ட சமுதாயப் பணியை நம் இளைய தலைமுறையினர் தொடர திட்டமிடுதல் அவசியம்.  வலைத்தளம் ஒன்றைப் பொதுவானதாக உருவாக்கி - அதில் எல்லா ஊர்களிலும் உள்ள சமுதாய மக்கள் அறிந்து பயன் பெற - பங்கு கொள்ள உதவும் வகையில் - உருவாக்க வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினர் பங்கு கொண்டு சமுதாய முன்னேற்றதிர்க்காகவும் மொழி வளர்சிக்க்காகவும் பாடுபட வேண்டும்.
தொடர்வேன்.\

NAMATHU MUNNORGALIN SAMUTHAYAP PANI

நமது முன்னோர்கள் குசராத் மாநிலத்தில் உள்ள சௌரட்டிர நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து தெற்கு நோக்கி வந்த பயணத்தை நான் ஏற்கனவே சொன்னேன்.  இப்படி புலம் பெயர்ந்ததால் சில இடங்களில் பல்கார் என சில இடங்களில் பட்டுநூல்காரர் என சில இடங்களில் சௌரட்டிரர் என கர்நாடகத்தில் ஒரு சிறப்புப் பெயருடன் இப்படி பல இடங்களில் பல பெயர்களுடன் உள்ளார்கள்.   பல ஊர்களில் சௌரட்டிர தெருக்கள் உள்ளன.  உதாரணத்திற்குச் சொன்னால் திருப்பதியில், பெரியகுளத்தில் உள்ளன.  ஆங்கிலம் தெரிந்தவர் வசதிக்காக நமது சரித்திரத்தை H N RANEDE  மற்றும் சில அறிஞர்கள் கூறியவற்றைக் குறித்த ஒரு கட்டுரையை தருகிறேன்.
Equivalent of Saurashtra in the Linguistic Survey has been

recorded as Saurashtri which is yet another name of Patnuli
dialect of Gujarati spoken by the silk weaving community of
Madurai who are considered to have migrated from Gujarat
to the south several centuries ago. On the basis of current
preference for the name of their mother tongue, we have,
however, adopted the name ‘Saurashtra’ and not Saurashtri.
On account of several generations of association in the
Dravidian Language area, the speech is supposed to have
been strongly affected by Dravidian traits. We preferred to
call that dialect of Gujarati with such traits as Saurashtra.
Regarding Saurashtra, however, some interest has been
shown, of late, on the technical aspects of this variety while
the inclination to affiliate it with Marathi is also visible
among some scholars.
In any case, some authoritative work on this variety of
language remains to be done.
Pending the same, however, we have to keep it under Gujarati according to the Linguistic Survey.
"Saurāshṭra Language certainly appears to belong to the Gujarati-Rajasthani linguistic type; but although it has
some forms such as causative in -ḍ- and passive in –ā- which connect it specifically with Gujarati, its inflections are not those of Gujarati and its basic vocabulary is predominantly Marathi. For these reasons, it is not possible to
regard it as a dialect of Gujarati. Sourāshtran publications are sufficient proof that it is an adequate medium for
literary expression" vide 'The Saurashtrans of South India, By Dr.H.N.Randle, Plate VIII, published in the Journal of the Royal Asiatic Society, London October, 1944'.vide Dr.H.N.Randle’s article on The Saurashtras of Southern India "Sourashtras"/ "Palkaars refer to a community of people who had their origin in Saurashtra Region of present
Gujarat. Oral tradition says that they have migrated on the fall of 'Somanath Temple' when Gazni Mohammed
invaded and plundered Hindu Temples. It is said they lived for about two centuries in Devagiri and later moved to
Vijayanagar Empire at the invitation of the Kings. They manufactured fine silk garments for the use of Kings and
their families and were engaged in Silk trade.
When Nayak Kings started to rule Madurai, they were invited by the Madurai Nayak Kings and were given
accommodation around Thirumalai Nayak Palace, Madurai, where even now there are many Sourashtra families
living. The migration might have taken place in various groups at different times and they settled in many places in
Tamil Nadu. Later Hyder Ali invited some families from Thanjavur to settle in Srirangapattanam in Karnataka.
Those people are now in Bangalore after the fall of Srirangapattanam and they are called as 'Jamkhaanadavaru'.
Similarly some families went to Andhra and settled in Tirupati. Because of lack of frequent communications, there
are so many dialect variations in this Language. The majority of people a sizeable number are settled in Madurai
and it is considered as the Headquarters of this Community.
Other major Towns of their settlement are Ambur, Ammapettai, Ammaiyappan, Arani, Arantangi, Ariyalur,
Ayyampettai, Banglore, Bhuvanagiri, Chennai,Chamarajanagara,Dindigul, Darasuram,
Kanchipuram,Kottar,Kumbakonam,Kurinjipadi,Madras Chennai,Melamangalam,Mysore, Namakkal, Nilakottai,
Palani, Palayamkottai,Paramkudi,Parampur,Parmathi,Pasikkadai, Periyakulam,Pondicherry,Pudukottai,Pudukudi,
Ramanathapuram,Rasipuram,Salem,Shevvapet,Thanjavur,
Tiruchi,Tiruvappur,Tirubhuvanam,Tuvarankurichi,Uraiyur, Vathalakundu.Vellankuzh,Vellore, Viravanallur,
Walajapettai,Yamaneswaram etc.
Now hundreds of families have migrated to the USA, UK, in Arab area such as Dubai, and East Asian countries such as Malaysia, Singapore etc
In history they are referred to as Patkar, Pattegar, Patvekar and Patnulkarar. In Tamil the weaving community is referred to as ‘Kaikkolar’.
In Tamil Nadu State they are called Sourashtra Patnulkarar or merely Palkar. Edgar Thurston refers this Community as Pattunulkaran. The details about Sourashtra community are discussed by A.J. Saunders 1.
A History of the Sourashtras in Southern India by the Sourashtra Literary Societies of Madura and Madras was
published on 17th January, 1891 under the Chairmanship of Sri T.M.Ramaswamaiyo, the Secretary being Sri
K.V.Subbaiyo. In that book, it is stated that the following books were consulted:
Dr.Balfour Encyclopedia of India, Ramesh Chander Dutt's Ancient India, Alexander Cunnigham's Ancient Geographyof India, Tod's Rajasthan, Professor Lassen on Prakrita Languages, Bombay Gazeteer, Researches of the Asiatic Society, A Grammar of the Gondian Languages.
Sourashtra, also known as Palkar, Sowrashtra, Saurashtram, sometimes Sourashtri is an Indo-Aryan language spoken in parts of the Southern Indian State of Tamil Nadu. The Ethnologue puts the number of speakers at 310,000 1997 IMA, although the actual number could be double tor even three times this figure or even more
because many people wrongly stated their mother tongue as Tamil in census enumeration as it is not taught in
school and it remained mainly a spoken language, though Literatures are available in Sourashtra, Telugu, Tamil,
Kannada, Roman and Devanagari Scripts. Now Journals in Sourashtra script is published. They are Bhashabhimani,
Zeek,Jaabaali, Sourashtra Mithran etc.
நமது சமுதாய வரலாறு மற்றும் மொழி வரலாறு ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  இவை எல்லாம் நமது இளைய தலைமுறையினருக்குப் போய்ச் சேரவேண்டும்.

sourashtra makkalin samuthayap panigal

நமது சௌரட்டிரப் பெருமக்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் குசராத் பகுதியில் உள்ள சௌரட்டிரம் என்ற பகுதியில் இருந்து கஜினி நடத்திய பல படையெடுப்புகளின் காரணமாக புலம் பெயர்ந்து மகாராட்டிர மாநிலம், கர்நாடக மாநிலம் (முன்னாளில் கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த பகுதிகள்) தங்கி உள்ளார்கள்.  எனவே ஆந்திரத்தின் பல பகுதிகளிலும் கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் தங்க நேர்ந்துள்ளது.  பின்னர் அரசரின் கோரிக்கைக்கு இணங்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாயக்க ஆளுனர்கள் இருந்த பகுதிகளுக்கு வந்திருக்கிறார்கள்.   எனவே தாய்மொழியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.  ஆந்திர, கன்னட, தமிழ் மொழி தாக்கங்கள் நிறையவே உள்ளன.  உதரணமாக அங்காடி என்பது சிலபதிகரதிலே  நாளங்காடி அல்லங்காடி(அல் என்றால் இரவு - அல்லும் பகலும் அனவரதமும் என்று கூறுவோம்) இருந்தமை தெரிய வருகிறது. அது போன்றே கெவி என்று நாம் "ஹன்தார் கெவி" என்று கூறுவோம்.  இதில் கெவி என்பது குகை.  இன்றும் பெங்களூரில் கெவி கங்கடீஸ்வரர் கோவில் என்று உள்ளது.  அது ஒரு குகைக் கோவிலே ஆகும்.  குகையில் உள்ளது போன்ற இருட்டு என்பதே ஹன்தார் கெவி என்பதன் பொருள்.  இதே போல "தெண்டு பாத்" என்று நாம் பொருள் புரியாமல் குழந்தைகளை வைவோம்.  தெண்டு என்றால் எச்சில் இல்லை என்று பொருளாம்.   பட்டினத்தார் பாடல் ஒன்றில்  "நமக்கு உண்டு பிச்சை நாய்க்கு உண்டு தெண்டு" என்று பாடி உள்ளார்.   தமிழ் அகராதியைப் புரட்டிய போது தான் தெரிந்தது தெண்டு என்றால் எச்சில் இல்லை என்று.  இப்படி பல மொழிச் சொற்களை நாம் ஆங்கிலேயர்களைப் போல் உள்வாங்கி உள்ளோம்.  ஆங்கில மொழியில் இப்படி பல சொற்கள் அந்நிய மொழி சொற்களே.  நான் போரும் புரிய வில்லை என்றால் முன்னால் சாதாரண அகராதியைப் பயன்படுத்தி உள்ளேன்.  இதன் விபரம் தெரியவில்லை.  தற்சமயம் கூகுள் ஆங்கிலம்-தமிழ் அகராதியை இணையப் பக்கத்தில் நிறுவி தினசரி BBC CNN செய்திகளை படிக்கும் போது படிக்கும் போது இப்படிப்பட்ட சொல் ஆங்கிலத்தில் இல்லை - இன்ன மொழியிலிருந்து உள்வாங்கப்பட்டது என்று விபரம் தருகிறார்கள்.  அந்த வார்த்தையை எப்படி வாக்கியத்தில் பயன்படுத்துவது என்றும் சொல்லித் தருகிறார்கள்.  மிக அருமையாக இருக்கிறது.    தொடர்வேன்.. 

Friday, August 27, 2010

sourashtra websites details

நமது மொழியைப் பற்றி அறிய - நமது பண்பாட்டைப் பற்றி அறிய - பல ஊர்களில் உள்ள நமது மக்களைப் பற்றி அறிய - சௌராஷ்டிரா மொழியில் உள்ள பாடல்கள் கேட்க - நடனகோபால் சித்தர் பற்றிய பாடல்கள் அறிய - பாடல்கள் கேட்க பல வலைத்தளங்கள் உள்ளன.  இது குறித்து நமக்கு எதுவும் தெரியவில்லை என்றால் கூகுள் அல்லது யாஹூ தேடு பொறியில் போய் sourashtra - madurai sourashtra - salem sourashtra - periakulam sourashtra - palayamkottai sourashtra - sourashtra educational institutions - sourashtra lessons என்று நீங்கள் ஆங்கிலத்தில் தேடு பொறியில் தட்டினால் போதும் நமது மொழியைப் பற்றி பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.  நமது மொழியை நாம் தெரியவில்லை என்று கூறிப் பெருமைப்படுவதை விட நமது வழிதோன்றல்களுக்கு இவற்றைப் பற்றி புரிய வைத்தால் கோமா நிலையில் இருக்கும் நமது எழுத்துக்கள், இலக்கியங்கள் பற்றில்லாம் நம் எதிர்கால் சந்ததியினர் தெரிந்துகொண்டு உயிர்ப்பிக்க வாய்ப்பு உண்டு.  கே ஆர் சேதுராமன் என்பவருக்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்து அவரைப் பேட்டி எடுத்துள்ளார்கள்.  அருமையான தகவல்களைத் தருகிறார்கள்.  அவசியம் அவர் எவ்வளவு சிரமப்பட்டு நூல்களை - அகராதியைத் தொகுத்து இருக்கிறார்கள் என்பது நமக்குப் புரியும்.  வலைத்தளங்களுக்கு சுற்றுலா வாருங்கள்.  பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.  தொடர்வேன்.

sourashtras and webpages

நமது சௌராஷ்டிரப் பெருமக்கள் வலைதளத்தை நன்றாக உபயோகிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.  இந்த வலைத்தளம் மிக உபயோகமாக உள்ளது.  நகைகள் வாங்கி வீட்டில் பூட்டிப் பெருமைப் படுவதை விட- பெருமிதப்படுவதை விட - ஒவ்வொருவரும் ஒரு மடிக் கணினியை வாங்கவேண்டும்.  சிறந்த இணைய வசதியைத் தரும் ஒரு நிறுவனம் மூலம் இணைப்பைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.  anti virus எனப்படும் நோய் தக்கியை இலவசமாகவோ விலை கொடுத்தோ வாங்க வேண்டும். அதையும் நிறுவிக்கொள்ள வேண்டும்.  இது மிக அவசியம்.  இல்லையேல் இன்னயத்தை உபயோகப் படுத்தும்போது பலவித தொற்றுநோய் கிருமிகள் நமது கணினியைத் தாக்கும். இருபதுநான்கு மணி நேரமும் பார்பதற்கு வசதியான bsnl or airtel or other companies இணைப்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  இணைய தளம் நமக்கு பல வசதிகளைத் தருகிறது.  நமது உறவினர் எந்த ஊரில் இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுடன் எந்த நேரத்திலும் skype  என்னும் தளத்தை நிறுவி நாம் தொடர்பு கொள்ள முடியும்.  முதலில் கடினமாகத் தான் தோன்றும்.  பழகினால் மிகவும் எளிது. .   கணினியை கற்றுக் கொள்வது மிக எளிது .  தவறு நேர்ந்தாலும் தொடர்ந்து நடை போட்டால் நன்றாகக் கற்றுக் கொள்ளலாம்.  எளிதில் இலவசமாக பல மென்பொருட்கள் நமக்கு அள்ளி வழங்குகிறார்கள்.  அதை எல்லாம் நாம் நிறுவ வேண்டும்.  இணையப் பயன்பாட்டுக்காக என்றால் உடனே நிறுவித் தந்து விடுவார்கள்.  நான் சமிபத்தில் தான் இதன் முக்கித்துவத்தை அறிந்தேன்.  சௌராஷ்டிரா மொழியைப் பற்றி கலாசாரத்தைப் பற்றிச் சொல்லித் தர பல தளங்கள் உள்ளன.  நீங்களும் கலந்து கொண்டு மொழியை வளப்படுத்துங்கள்.  ஆங்கில எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி தமிழில் எளிதில் இவ்வாறு தட்டச்சு செய்ய கூகுள் என்னும் தளம் உதவி செய்கிறது.  கூகுள் மெயிலில் இந்த வசதி உள்ளது.  இது தவிர wickipedia என்னும் தளம் நமக்கு பல விஷயங்களைச் சொல்லித் தருகிறது.  சமையல் பற்றி சந்தேகமா பல தளங்கள் உள்ளன.  கடவுள் மற்றும் கோவில்களைப் பற்றி எராளமான தளங்கள் உள்ளன. youtube  மற்றும் youku  என்னும் தளத்தில் போய் நீங்கள் குறிப்பிட்ட கடவுள் அல்லது ஊர் பெயரை அடித்தால் உடனே திரைப்படத்தில் பார்ப்பது போல் வீடியோ காட்சியாக விரிகின்றன கட்சிகள்.   கற்பனைக்கு எட்டாதது.  நினைப்பு எப்படியோ காட்சி அப்படி என்பது youtube மொழி.  உங்களுக்கு வேண்டியதை அள்ளித் தருகிறது youtube.   களம் இறங்குங்கள்.  காட்சிகளைக் கண்டு களித்திடுங்கள்.  தொலைக்காட்சிப் பெட்டிப் பயன்பாட்டை ஒழித்து வலைத்தளத்திற்கு வந்து புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.  தொடர்வேன்.