Saturday, October 16, 2010

inraya valai ula

 இன்று நான் வலைத் தளங்களில் உலா வந்த போது அவோ அம்ரே தேனுவோ எனறு ஒரு அழைப்பைப் பார்த்தேன்.  மகிழ்ச்சியுடன் சொடுக்கி உள்ளே போனேன்.  ஆனந்தம்.  பரம ஆனந்தம்.   பல நல்ல விஷயங்கள் என் தாய் மொழியில் இருந்தது.  தளத்தின் பெயர்.

அதில் ஒரு பதிவில் நீதி சம்பு எனும் நூலில் இருந்து ஒரு வாசகத்தைப் படிக்க நேர்ந்தது.
Settuk Samaan dherum junna
Settu sommaru srEShTu nhi
Settu nhinum bhove paapun
Settu setteko sE garan

சத்தியத்திற்கு நிகரான வாய்மை இல்லை
சத்தியத்தை விட மேன்மையானது இல்லை
என்ற உயர்ந்த தத்துவத்தைக் கூறியது.   சில பதிவுகளில் வழக்கு ஒழிந்து வரும் வார்த்தைகளை அடையாளம் கண்டு விளக்கி உள்ளார். 
நம் சுவாமிகளின் பாடல்களில் வரும் அப்படிப்பட்ட ஒரு சொல் 'ஜனி' என்பது. அதற்குப் பதிலாக நாம் இப்போதெல்லாம் 'தெக்கி தெரத்தே' (கண்டுபிடிப்பது) என்று புழங்கத் தொடங்கிவிட்டோம். 'தெல்லே தெக்கி தெரி ஸங்கி', 'தெக்கி தெத்யோ' போன்ற இடங்களில் 'தெல்லே ஜனி ஸங்கி', 'ஜன்த்யோ' என்று புழங்கத் தொடங்கினால் நாம் மறந்த சொல்லை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டுவரலாம்.

 நமது மொழிக்கு ஓர் வாழ்த்துப் பாடல் ஒன்றை ஒரு பதிவில் பார்த்தேன்.  நீங்களும் மகிழ அதை அப்படியே தருகிறேன்.

ஜய ஜய ஸௌராஷ்ட்ரா மாதா
ஜய ஜய ஸௌராஷ்ட்ரா மாதா
ஸோவு தே3ஸுனுக் தூ ராணி மாதா
ஸுரிது குலம் தி3யெ சௌராஷ்ட்ர மாதா
ஸோவு ஜெலும் க3டி3 தொகொ நமு மாதா
ஸொந்தம்மு 2ய்லொ தூஸ் ஸௌராஷ்ட்ர மாதா (ஜய ஜய)
காவ்யமு பூஷணுன் ஸஸர் ஸஸர் கெரிகின்
கலுஸு மீ தொகொ ஸௌராஷ்ட்ர மாதா
ஜீவ்யமு லெக்கு யே தெய்ரியம் ஜுக்கு ஸே
ஜெகதுரு ப2ய்லொ தூஸ் ஸௌராஷ்ட்ர மாதா (ஜய ஜய)


மற்றொருதிவில் அனுமனைப் போற்றும் சில நமது மொழி துதிகளை நமது மொழி இராமாயணத்தில் இருந்து எடுத்துக் கொடுத்து இருந்தார்.
அருமையான முயற்சி.  தொடரட்டும் அவரது தூய மொழிப் பணி.  அனுமன் துதியை அப்படியே தருகிறேன்.

கபிகுல புங்கவ மாருதி ஸுந்த3ர மந்தர பா3ஹுகு ஜய க3வொரே
ஸங்கர அம்ஸஜ மாருத வம்ஸஜ பூ4 ஸிரஞ்ஜீவிகு ஜய க3வொரே
கஷ்ட நிவாரண கைங்க3ர்ய பாலன ஸுப்3ரம சாரிகு ஜய க3வொரே
ஜய ஜய அஞ்சன தே3வி ஸுநந்த3ன ராமுடுப4க்துடு3க் ஜய 3வொரே

வேத3 விஷாரத3 நாத3 உபாஸக ஸாஸ்வத ஸூரிகு ஜய க3வொரே
வசன ஸுதா4ம்ருத நிமல கு3ணாம்ருத சகல கலாநிதி4க் ஜய க3வொரே
ஸேவா ஸாத4ன ப4க்த உதா3ரண ஸாந்தஸ்வ ரூபிகு ஜய க3வொரே
ஜய ஜய அஞ்சன தே3வி ஸுநந்த3 ராமுடுப4க்துடு3க் ஜய க3வொரே

ஸத்ய உபாஸக ஸத்ரு விநாஸக ராஜ ஸுயோகி3கு ஜய 3வொரே
பர்வத பா3ஹுகு ஸுத்3ருட பாஞ்யிகு வல்லப3 பூஸுகு ஜய 3வொரே
விஸ்வ ஸஞ்சாரக யோக3 ஸம்பூரக க3தா3ய்த3 தா4ரிகு ஜய க3வொரே
ஜய ஜய அஞ்சன தே3வி ஸுநந்த3ன ராமுடுப4க்துடு3க் ஜய க3வொரே
இந்தி3ரிய நிக்3ரஹ ஸத்கு3ண ஸங்க்ரஹ ஸக்தி ஸ்வரூபிகு ஜய க3வொரே
வானவ நந்தி3த மானவ வந்தி3த ப4க்த ஸிரோமணிக் ஜய க3வொரே
கா3ன ஸுதா4கர ஞானரத்னாகர ஸத்கர்மசாரிகு ஜய 3வொரே
ஜய ஜய அஞ்சன தே3வி ஸுநந்த3ன ராமுடுப4க்துடு3க் ஜய க3வொரே

நமது மொழிக்கான கணிப்பொறி unicode எழுத்துரு ஒன்று இருப்பதாகத் தகவல் ஒன்று இருந்தது.   நானும் முயற்சி செய்து பார்கிறேன்.  அதைப் பற்றிய தகவல் இதோ:
The following letters are the Unicode letters of Sourashtra. (A880 to A8D9). It was released in Unicode 5.1 set. To view this, you need to install the code2000 font. It is available in the site http://www.code2000.net/code2000_page.htm. We are having good number of letters, which is good for starting purpose we can write any thing with these letters. The special letters in the consonants (letters without vowel sound) are very good sound in our language which is yet to come.

இப்படி மொழி தொடர்பான பல சுவையான தகவல்கள்.  அறிந்து கொள்வதும் அறிந்ததை பிறருக்கு எடுத்துக் கூறுவது தானே எனக்கு வேலை.  அதனால் இவை எல்லாம் உங்கள் பார்வைக்கு.  மொழியின்பால் தாகம் கொண்டோரே அருள் கூர்ந்து இந்த தளத்தில் உலவி பலனடையுங்கள்.   நன்றி.

No comments:

Post a Comment